Browsing Tag

#kvanand

சிரஞ்சீவி வேண்டுகோளை நிராகரித்த கே.வி.ஆனந்த்

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிஃபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் குரல்மாற்று (டப்பிங்)…