மம்முட்டியுடன் இணையும் ராஜ்கிரண்
பேரன்பு திரைப்படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி தமிழில் நடித்துள்ள குபேரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதன் காரணமாக அவர் தமிழகத்திலும் தனக்கெனத் தனி ரசிகர்…