Tag: Marina sebastian
தமிழ் புத்தாண்டில் கொம்புவச்ச சிங்கம்
சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள கொம்புவச்ச சிங்கம்டா திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த...