இந்திய சினிமாவில் முதல்முறையாக மட்டி
கார் பந்தயங்கள் பைக் பந்தயங்கள் போல் ஜீப் பந்தயங்களும் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் தரமான சாலைகளின்றி சேறும் சகதியும் நிறைந்த மண்சாலைகள் மற்றும் சாலைகளே இல்லா இடங்களிலும் நடக்கும் இந்தப் பந்தயம் குறித்து இதுவரை திரைப்படங்கள்…