பொன்னியின் செல்வன் படத்தில் மடோனா
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மடோனா செபாஸ்டியன், தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்த காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் கவண், ஜூங்கா போன்ற…