கொரோனா பிரதமர் நிவாரண நிதிக்கு அக்க்ஷய்குமார் 25 கோடி அறிவிப்பு
கொரானோ வைரஸ் பரவலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை இந்திய அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் 21 நாள் ஊரடங்கும் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தியப்…