பழத்தை நழுவ விட்ட பன்னீர்செல்வம்
தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ் படங்களை நேரடியாக OTT தளங்களுக்கு விற்பனை செய்வதற்கான விவாதங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
'பொன்மகள் வந்தாள்' படம் மார்ச் மாதம் வெளியாேக வேண்டிய சூழலில் கொரோனா காரணமாக கடந்த 40 நாட்களாக…