விஜய் சேதுபதி பெயரில் ஆன்லைன் கேப்மாரிகள்!
திரைப்படத் தொழில் செய்யும் தயாரிப்பாளர்தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…?” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும்…” என்கிற திட்டமிடலும் இல்லாததும்தான்.…