புத்தாண்டில் முதல் படமாக பேய் இருக்க பயமேன்
திலகா ஆர்ட்ஸ் சார்பில் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்திருக்கும் படம் ‘பேய் இருக்க பயமேன்’.
இந்தப் படத்தில் நாயகிகளாக காயத்ரி ரமா, நியதி நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரங்களில் அர்ஜூன், முத்துக் காளை,…