Browsing Tag

#pichaikaaran2

விஜய் ஆண்டனி இயக்கும் பிச்சைகாரன் – 2

சசி இயக்கத்தில் 2016 ஆம் வருடம்விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்தனர்.…