ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்கும் தயாரிப்பாளர்
தமிழில் பி.வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்திலும், 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 29 ஆம் தேதி ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு 5 ஸ்டார்…