எஸ்.பி.பி மறைவுக்கு படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி
ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நேற்று (செப்டம்பர் 26) தாமரைப்பாக்கத்தில்…