வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளது உண்மைதான் என தயாரிப்பாளர் எல்ரெட்குமார்தெரிவித்துள்ளார்.
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன்,…