ஜெயலலிதாவுடன் டூயட் பாடல் பாடிய எஸ்பி பாலசுப்பிரமணியம்
தமிழ்த் திரையுலகில் கடந்த 50 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் எஸ்பிபி. அவருடன் இணைந்து டூயட் பாடிய பாடகிகள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள்.
அப்படி அவருடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை மறைந்த முன்னாள் முதல்வர்…