Tag: #shruthihassan
இதயத்திலிருந்து நன்றி சொல்லும் ஸ்ருதிஹாசன்
நடிகையும், கமல் மகளுமான ஸ்ருதி ஹாசன் சினிமாவில் நடிக்க தொடங்கி 11 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றைவெளியிட்டுள்ளார்.
2009 ஆண்டு வெளியான ‘லக்’ இந்தி திரைப்படத்தில் ...