சிங்காரவடிவேலன் நிழல் பட்ஜெட் ஆக்கபூர்வமாகுமா? ஆர்வகோளாறாகுமா
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நவம்பர் 22 அன்று சென்னையில் நடைபெற இருக்கிறது
இராமசாமி@முரளி,T.ராஜேந்தர் தலைமைகளில் இரண்டு அணிகள் போட்டியிடுகிறது இவர்கள் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளர்கள் அறிமுக…