இந்தியில் தயாராகும் சூரரைப் போற்று அதிகாரபூர்வ அறிவிப்பு
சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘சூரரைப் போற்று திரைப்படம் 2020 நவம்பர் 12 ஆம் தேதி ஓடிடியில் வெளியானது.
எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற தனது…