சுபாஸ்கரன் பயோ பிக் – இயக்க விரும்பிய மணிரத்னம் – முருகதாஸ்
லைகா தயாரித்துள்ள தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, பொங்கலுக்கு படம் ரிலீஸ் என தடபுடலாக அனைத்தும் தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில், தர்பார் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை…