Browsing Tag

Sundar C

அரண்மனை 3 பாகம் தயாராகிறது

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ரஜினியின் எந்திரன், அஜித்குமாரின் பில்லா படங்கள் 2 பாகங்கள் வந்துள்ளன. சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியானது. ராகவா லாரன்சின்…