Tag: Tamil cinema after corona
முண்னணி நடிகர்களின் படங்கள் நிலை என்ன?
தமிழ் சினிமா ரசிகர்கள் 2020ஆம் ஆண்டை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். தமிழ் சினிமாவின் பல முக்கியமான படங்கள் இந்த வருடத்தில்தான் ரிலீஸாக தயாராகி வந்தன. கிட்டத்தட்ட ஒரு மாதம் தமிழ் சினிமா...