நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தமிழக அரசு உதவி
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக வேலை இழந்து தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரசு உதவித்தொகை அறிவித்துள்ளது.
இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம்…