தணிக்கையானது விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம்
ஜனவரி 13 2021அன்று விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தணிக்கை டிசம்பர் 18 அன்று பகல் 3 மணிக்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் திரையரங்கில் நடந்து…