பிகில் படம் வேண்டாம் என்ற ரம்பா தியேட்டர்
தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தீபாவளிக்கு பிகில் படத்தை திரையிட்டு முதல் வாரத்தில் மொத்த முதலீட்டையும் வசூல் மூலம் எடுக்க
படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கூடுதல்திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு…