தமிழ் சினிமா 2019 சூன் மாதம் வசூல்ராஜா
ஜூன் மாதம் பன்னிரெண்டு நேரடி தமிழ் படங்கள் வெளியானது. இதில் குறிப்பிடத்தக்க படங்களாக, வியாபார ரீதியாக வசூல் ஈட்டிய படங்களாக அமைந்தது மூன்று மட்டுமே.
யாரும் எதிர்பாராத வகையில் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ திரைப்படம்…