ரஜினியை முந்தும் கமல்ஹாசன்
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்குப் பிறகு அரசியல் ஆசையில் உள்ளே நுழைந்துள்ளவர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த்.
கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் 2018 பிப்ரவரியில் அரசியல் கட்சி ஆரம்பித்து கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்றத்…