Tag: #veerababu
சினிமாவுக்கு வரும் சித்த மருத்துவர் வீரபாபு
கொரோனா காலத்தில் சித்த மருத்துவத்தின் மூலமாக கொரோனா நோயில் இருந்து பலரையும் காப்பாற்றிய சித்த மருத்துவரான K.வீரபாபு தற்போது ‘முடக்கறுத்தான்’ என்னும் புதிய படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடிக்கிறார். கதையின் நாயகியாக...