விடுதலை படத்தில்ஸ்டைலிஷ் இயக்குநரை இயக்கும் வெற்றிமாறன்
படப்பிடிப்பில் நடிகர் நடிகைகளிடம் வேலை வாங்கும் இயக்குநர்கள் நடிகர்களாகமாறுகிறபோது அவர்களை இயக்குவது எளிதாகிவிடுகிறது சமீப வருடங்களாக இயக்குநர்கள் தொழில்முறை நடிகர்களாக வெற்றிபெற்று வருகிறார்கள்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில்…