கமல் வழியில் காந்தி டாக்கீஸ் படத்தில் விஜய்சேதுபதி
தமிழ் சினிமாவில் மாதம் ஒரு படம் வெளியிடக்கூடிய வகையில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும் கொள்கையை கொண்டவர்
இவர் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிப்பதில்லை வில்லனா, காமெடியனா, சில…