கோலிவுட் சினிமா விஜய் தொடங்கும் யூட்யூப் சேனல் admin Nov 29, 2020 நடிகர் விஜய் யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில் ஊடகங்கள் அளவு சம பலம் கொண்டதாக பேஸ்புக், ட்விட்டர், யூ டியூப் ஆகிய சமூக வலைதளங்கள் உள்ளன.…