படத்தை தயாரித்து அதனை
ஏரியா அடிப்படையில் தயாரிப்பாளர் வியாபாரம் செய்து வந்தனர்
காலப்போக்கில்இதில் பல்வேறுமாற்றங்கள் ஏற்பட்டது
தயாரிப்பாளரிடம் முதல் பிரதி அடிப்படையில் வியாபாரம் செய்வது அல்லது தமிழக உரிமையை மொத்தமாக விலைக்கு வாங்கி நேரடியாக திரையரங்கில் வெளியிடுவதுதங்களுக்கு என்று ஏரியா அடிப்படையில் விநியோகஸ்தர்களை நியமனம் செய்து அவர்கள் மூலம் படத்தை ரீலீஸ்செய்யும் நடைமுறைதமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது
ஒவ்வொரு வருடமும்150க்கு மேற்பட்ட படங்கள் வெளிவருகிறது இவற்றில் 20%படங்கள்மட்டுமே லாபகரமான வியாபாரத்தையும் திரையரங்குகளில் வசூலைபெற்றுத் தருகிறது
இருந்தபோதும் தொடர்ந்து புதிய தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்சினிமாவுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது
அதற்கு காரணம் படத்தை எடுத்ததற்கு பின் தயாரிப்பாளர்களிடம்அதனை முதல்பிரதிஅடிப்படையில்
அப்படி ஒரு நிறுவனம்தான்SDC பிக்சர்ஸ்
ஏற்கனவே இந்த நிறுவனம்தொரட்டி, திட்டம் போட்
படங்கள் உரிமையை மொத்தமாக வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள்
தற்போதுசேரன் நடிப்பில் உருவாகி
விரைவில்வெளியிட இருக்கிறார்கள்
கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த கைதி திரைப்படம் திரைப்பட விமர்சகர்கள் வெகுஜன மக்கள் மத்தியில்படைப்பு ரீதியாகபாராட்டைப் பெற்றது
திரையரங்குகளில் வசூல் ரீதியாகசாதனை படைத்துள்ளது கைதி திரைப்படம்
இதனால் கார்த்தி நடித்துள்ளபடத்தை வாங்குவதற்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது
இதனால் கார்த்தி ஜோதிகா முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம்தம்பி
வயாகம்18 ஸ்டுடியோஸ் & பாரலல் மைண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும்படம் “தம்பி” ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ‘பாபநாசம்’ மாதிரி இதுவும் ஒரு ஃபேமிலி டிராமா, திரில்லர் கதைதான்.
நகைச்சுவை, ஆக்ஷன்ஸ் , எமோஷன்ஸ், திரில்லிங் மொமண்ட்ஸ் எல்லாமே இந்த ‘தம்பி’யில் அமைந்துள்ளது. இதில் ஜோதிகா அக்காவாகவும், தம்பியாக கார்த்தியும் நடித்துள்ளது சிறப்பு
இது போக கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளார்கள். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.
டிசம்பர் மாதம் வெளிவரவுள்ள இந்த படத்தின்தமிழக உரிமையை வாங்குவதற்கு கடுமையான போட்டி நிலவியது
இந்த சூழ்நிலையில்தம்பி படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையைSDSபிக்சர்ஸ்சுமார் 16 கோடி ரூபாய் விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்பட உள்ளது.