அதன்பின்,விஜய்யின் 65 ஆவது படத்தைஇயக்கஒப்பந்தமாகியிருந்தா
இந்தப்படத்தில் முதன்மைப் பாத்திரம் ஏற்கவிருப்பது ஒரு குரங்கு. அதை வைத்துக் கொண்டு சுவாரசியமான திரைக்கதையைஉருவாக்கியிருக்கிறா
அதனால் கைவசம் ஒரு பெரிய கதாநாயகனை வைத்துக்கொண்டு அதன்பின் இந்தப்படத்தை அறிவித்தால் கௌரவமாகஇருக்கும், அனிமேஷன் படத்தையும் நல்ல விலைக்கு வியாபாரம் செய்துமுடிக்கலாம் என்று நினைக்கிறாராம்.ஆனால் தற்போதுவரை அவருக்கு எந்தப் பெரியகதாநாயகனும்கிடைக்கவில்லை