மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா (24.05.2025) நடைபெற்றது. இதில் நடிகர் சிலம்பரசன் பேசும்போது,
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா (24.05.2025) நடைபெற்றது. இதில் நடிகர் சிலம்பரசன் பேசும்போது,
மேலும் பேசிய அவர், “இந்த படத்தில் நான் பேசிய ஒரு டயலாக்கை வைத்து சமூக வலைதளங்களில் கமல் சாருக்கு அடுத்து சிம்புதான் அந்த இடத்தை பிடிக்கப் போகிறார் என்று பேசுவதை பார்க்கிறேன். ’தேவர் மகன்’ என்று ஒரு படம் வந்தது. அதில் சிவாஜியும் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். அதன் அர்த்தம் சிவாஜி இடத்தை கமல்ஹாசன் பிடித்துவிட்டார் என்பதல்ல. சிவாஜி கணேசன் மிகப்பெரிய ஆளுமை. அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது.
அதே போல கஷ்டப்பட்டு, உழைத்து, நெட்டையாக, குட்டையாக, அசிங்கமாக, அழகாக விதவிதமாக நடித்துதான் அவர் தனக்கான இடத்தை பிடித்தாரே தவிர யாரும் அவருக்கு கொடுக்க வில்லை. அதுதான் உலகநாயகன் கமல்ஹாசன். இளம் தலைமுறையினர் தன்னுடைய தோளில் ஏறிச் செல்லுங்கள் என்று ஒரு பேட்டியில் அவர் சொல்லியிருந்தார். நான் அவரை
Next Post
Recover your password.
A password will be e-mailed to you.