மெட்ராஸ் மேட்னி – திரைப்பட விமர்சனம்
நடுத்தரக் குடும்பம் ஒன்றின் வாழ்க்கையை சமரசமின்றி, மிகைப்படுத்தாமல் பதிவு செய்திருக்கும் திரைப்படம்
மெட்ராஸ் மேட்னி. சத்யராஜ் உரையாடல் மூலம் கதை சொல்லல் தொடங்குகிறது.
அறிவியல் கற்பனைகதையைக் கூடச் சுவாரஸ்யமாக எழுதிவிடலாம்;…