துருக்கியில் படப்பிடிப்பு நடத்துவதை தவிர்க்க வேண்டுகோள்
காஷ்மீரில் உள்ள பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில், துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம்…