Browsing Category

கோலிவுட் சினிமா

பணம் சார்ந்த வாழ்க்கையை பேசும் லக்கி பாஸ்கர் டிரைலர்

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது ‘கிங் ஆஃப் கோதா’. எதிர்மறை விமர்சனங்களால் படம் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து தீபாவளியையொட்டி திரைக்கு வர உள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்தப்…

ஜெயம் ரவி இயக்கத்தில்யோகி பாபு நடிக்கும் படத்தின் கதை?

தமிழ் சினிமாவில் வணிக மதிப்புள்ள நடிகர்  ஜெயம் ரவி தான் நடிகராக அறிமுகமான முதல் படமான ஜெயம் படத்தில் இருந்து  வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.'ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர்' போன்ற படங்களில் நடித்து…

கேரள முதல்வர் கதாபாத்திரத்தில் நடிக்கும் டோவினோ தாமஸ்

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் டோவினோ தாமஸ் விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவருக்கு  மலையாளத்தில் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். மலையாள…

6000ம் திரைகளில் கங்குவா படம் வெளியாகிறதா?

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜீத் குமார் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் 600 க்கும் மேற்பட்ட திரைகளில் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் சூர்யா நடித்து முடித்துள்ள கங்குவா திரைப்படம்…

ஆணவக்கொலைகள் பற்றி பேசும் படைப்பாளி

சென்னை ‍ 28', 'பேரழகன்' உள்ளிட்ட‌ 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் விநியோகஸ்தர்  பிரம்மா அன்புராஜ் தனது ஏவிஆர் அன்பு சினிமாஸ் சார்பில் தயாரிக்கும் முதல் படம் 'படைப்பாளி'. பாலாஜி ஜெயபாலன் இயக்கும் இத்திரைப்படத்தில் மலேசிய தமிழ்…

பிளாப் இயக்குநரின் இயக்கத்தில் விமல், யோகி பாபு நடிக்கும் படம்

நடிகர் விஜய் உச்சத்தில் இருந்த போது 2002 ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான படம் தமிழன். பிரியங்கா சோப்ரா தமிழில் நாயகியாக அறிமுகமான இந்த படத்தை சுஜாதா பிலிம்ஸ் சார்பில் ஜி.வெங்கடேஷ்வரன் தயாரித்தார். காட்சிகளால் பெரிதும் சிலாகித்து…

சசிகுமார் நடித்த ஃப்ரீடம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் ஃப்ரீடம் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.சசிகுமார் நடிப்பில் நந்தன் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து சசிகுமார் ஃப்ரீடம்…

கட்டம் கட்டி கட்றோம் சிலம்பரசன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர்48’ படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.  கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் கெளரவ வேடத்தில் சிலம்பரசன் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர்…

கதாபாத்திர அறிமுகமே மிரட்டல் ‘சொர்கவாசல்’ டீசர் எப்படி?

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சொர்கவாசல்’. இயக்குநருடன் இணைந்து, எழுத்தாளர் தமிழ் பிரபா, அஸ்வின் ஆகியோர் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்தில்…

சிறை வாழ்க்கையை கூறும் சொர்க்க வாசல்

ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படம் 'சொர்க்கவாசல்' *சிறையை பின்னணியாகக் கொண்டு உருவாகும்…