வேட்டையன் வெற்றி“நானே எதிர்பார்க்காத ஒன்று!” – இயக்குநர் ஞானவேல்
"ரஜினிகாந்த் நடிப்பில், த.செ. ஞானவேல் இயக்கத்தில் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது வேட்டையன். இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன், மஞ்சுவாரியார், பகத்பாசில், துஷாரா விஜயன், ராகுல் பீரீத்தி சிங் ஆகியோர்…