ரெட்ட தல படத்தின் புதிய போஸ்டர்
ஆயுத பூஜையை முன்னிட்டு ‘ரெட்ட தல’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்'…