ஆன்மீகம் பேசும் செல்வராகவன்
சென்னை அசோக்நகர்அரசு மேல்நிலை பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மிக உரையாற்றி அது பெரும் சர்ச்சையாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளாரா செல்வராகவன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது அவர் வெளியிட்டுள்ள வீடியோ…