Browsing Category

கோலிவுட் சினிமா

கூலி படத்தில்1421 எண் இடம்பெற என்ன காரணம்?

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமாக 'கூலி' உருவாகிறது. இந்தப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகர் சுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர்…

அர்ச்சுன் திரைக்கதையில் தயாராகியுள்ள மார்டின்

துருவா சர்ஜா, வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார் உட்பட பலர் நடித்துள்ள படம்,‘மார்டின்’. ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை ஏபி அர்ஜுன் இயக்கியுள்ளார்.சென்னையில் நடந்த இதன்…

வாழைக்கு வாழ்த்துபா பாடிய ரஜினிகாந்த்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவரது குழந்தை பருவத்தில் நடந்த சம்பவங்களின் தாக்கத்தில் எழுதப்பட்ட கற்பனை கலந்த திரைக்கதை வாழை. ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தை அரசியல், சினிமா , இலக்கியம், சமூகம் சார்ந்த அனைத்து தரப்பினரும்…

சாதிப் படமெடுப்பவர்களுக்குச் சவுக்கடி கொடுக்கும் படம் பராரி

இயக்குநர் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எழில் பெரியவேடி எழுதி இயக்கியிருக்கும் படம் பராரி. இப்படத்தில்,தோழர் வெங்கடேசன் பட நாயகன் ஹரி சங்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.அறிமுக நடிகை சங்கீதா கல்யாண் கதையின்…

ஹிட்லர் விஜய் ஆண்டனியை காப்பற்றுமா?

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ஹிட்லர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த 'ரோமியோ', 'மழைப்பிடிக்காத மனிதன்' திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது,…

ஜீவா – பிரியா பவானி சங்கர் இணையும் பிளாக்

நடிகர் ஜீவா, நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து ‛பிளாக்' என்ற படத்தில் நடித்துள்ளனர். கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஒரே இரவில் நடக்கும் கதையாக இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே பிரதானப்படுத்தி…

கோழிப்பண்ணை செல்லதுரை படததிற்கு சர்வதேச அங்கீகாரம்

அமெரிக்க நாட்டில் கடந்த22 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் திரையிட தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டதில்லை. முதன் முறையாக இந்த வருடம் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் தான் இயக்கியுள்ள" கோழிப்பண்ணை செல்லத்துரை"…

தங்கலான் 100 கோடி மொத்த வசூலை எட்டியவெற்றி படமா?

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில்விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான 'தங்கலான்' திரைப்படம் உலகளவில் நூறு கோடி ரூபாய் வசூலைக் கடந்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனம்…

தனுஷ் இயக்கத்தில்நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பாடல் வெளியீடு

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்களின் வாரிசுகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றனர். இயக்குநர் கஸ்தூரி ராஜாவாரிசுகளான இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோரை தொடர்ந்து அவரது பேரன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகும். ‘நிலவுக்கு…

பரத் நடிக்கும் படத்தில் நான்கு கதாநாயகிகள்

ப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த் தயாரிக்கும் படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' . புதுமுகம் பிரசாந்த் முருகன் இயக்கி உள்ளார். கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி…