Browsing Category

கோலிவுட் சினிமா

சசிக்குமார் நடித்துள்ளநந்தன் திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு

சசிகுமார் நடித்த 'நந்தன்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.'சுப்ரமணியபுரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது.…

மகனை சினிமா கவிஞராக்கிய தனுஷ்

ராயன் படத்திற்கு பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய…

புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’ திரைப்படம்!

ஶ்ரீலக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன் கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன் கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘Four…

காசோலை வழங்கிய கலாநிதி மாறன்.

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அந்த படத்தின் இயக்குநருக்கு கார் பரிசளிப்பது, தங்க சங்கிலி அணிவிப்பது வழக்கமாக உள்ளது. சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஜெயிலர் படம் எதிர்பாராத வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸ் வசூலில் லாபத்தை…

விஜய் சேதுபதியுடன் இணையும் நித்யா மேனன்

மலையாள படமான19/1/A படத்தில் இணைந்து நடித்த நித்யா மேனன் - விஜய் சேதுபதி கூட்டணி தமிழ்படம் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இயக்குநர் பாண்டிராஜ் சூர்யா நடிப்பில் 2022-ம் ஆண்டு…

தங்கலான் படத்தை முந்தும் டிமான்டி காலனி-2

விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான தங்கலான் படத்துடன் நேரடியாக களமிறக்கப்பட்ட டிமான்டி காலனி 2 இரண்டாவது நாள் காட்சிகள் அதிகரிக்கப்பட்டது. பெரும்பான்மையான திரையரங்குகளில் தங்கலான் திரையிடப்பட்டிருந்ததால் டிமான்டி…

யோகி பாபு நடித்திருக்கும்மலை முதல் பார்வை வெளியீடு

புளூ ஸ்டார் படத்தை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரித்திருக்கும்  இரண்டாவது படம் மலை யோகிபாபு ,  லக்‌ஷ்மி மேனன் ,  காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷமூர்த்தி நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர்…

ராயன் போன்ற வித்தியாசமானதிரைக்கதை சூர்யாஸ் சாட்டர்டே – எஸ்.ஜே.சூர்யா

டி வி வி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில்,  நானி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' சூர்யா'ஸ் சாட்டர்டே'…

தங்கலான் படத்தை துரத்தும் டிமான்டி காலனி

கலைஞர் மு. கருணாநிதியின் குடும்ப வாரிசு என்கிற அடையாளம், பின்புலத்துடன் சினிமாவில்வம் சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. வழக்கமாக ஆக்க்ஷன் திரைக்கதைகளில் நடித்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும்…

கோழிப்பண்ணை செல்லத்துரை ரிலீஸ் எப்போது?

சீனு ராமசாமி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் கோழிப்பண்ணை செல்லத்துரை. இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன்…