Browsing Category

ஹீரோயின்

Fwd: எமர்ஜென்சிக்காக வீட்டை விற்ற கங்கணா

இந்தி, தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகைகங்கனா ரணாவத். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில்  இமாச்சல பிரதேசத்தின் மண்டி நாடாளுமன்றதொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று.இருக்கிறார். இவர், இயக்கி,…

எமர்ஜென்சி திரைப்படம் ஒத்திவைப்புகங்கனா ஆதங்கம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1975 ஆம் ஆண்டு சூன் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துபடத்தை இயக்கி உள்ளார்.…

எமர்ஜென்சி படம் ரிலீஸ் ஒத்திவைப்பு

நடிகையும் மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத் இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது. கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக…

அரசியலுக்கு வர ஆசைப்படும் நடிகர்கள் மௌனம் கலைக்கட்டும் – நடிகை ராதிகா

கேரளாவில் நடிகைகளுக்கான கேரவனில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததாக நடிகை ராதிகா சரத்குமார் கூறி இருந்தார். இது குறித்து, நடிகர் மோகன்லால் தன்னை செல்போனில் அழைத்து விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில் இதுகுறித்து அவர் அளித்த…

கூலி படத்தில் ஸ்ருதி ஹாசன் லோகேஷ்கனகராஜ் நன்றி கடனா?

ஸ்ருதி ஹாசன் தயாரித்த இசை ஆல்பத்தில் நடித்த இயக்குநர் லேகேஷ் கனகராஜ் தான் இயக்கும் கூலி படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் "லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‛கூலி'. கடத்தல் பின்னணியில் அதிரடி ஆக்க்ஷன்…

கல்கி 2898 ஏடி படத்திற்கு டப்பிங் குரல் கொடுத்த கீர்த்தி சுரேஷ்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898 ஏடி’. அறிவியல் புனைகதை படமான இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி என பலர் நடிக்கின்றனர். சந்தோஷ்நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ்…

வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்றிய படம் ஸ்ரீகாந்த் – ஜோதிகா

பார்வை திறன் குறைபாடு இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் திரைப்படம் ஸ்ரீகாந்த் இதில் இந்திநடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர்…

காவி உடை, கையில் உடுக்கை: தமன்னாவின் ‘ஒடேலா 2’ முதல் தோற்றம் வெளியீடு

தமன்னா நடிக்கும் ‘ஒடேலா 2’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ (Odela Railway Station). தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக…

மங்கிமேன் ஹாலிவுட் படத்தில் சோபிதா துலி பாலா

தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகையான சோபிதா துலிபாலா,  ‘பொன்னியின் செல்வன்’ தமிழ்படத்தில் வானதியாக நடித்ததன் மூலம்பிரபலமானார்.  அனுராக் காஷ்யப் இயக்கிய அவரது முதல் படமான ‘ராமன் ராகவ் 2.0’ படத்தில் அவரது நடிப்பு, கேன்ஸ் திரைப்பட…

கங்கணா ரணாவத் நடித்து இயக்கியுள்ள ‘எமர்ஜென்சி’ படம் எப்போது?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா…