தங்கமயில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட” அமரன்”
56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், தங்க மயில் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவின் கீழ் தொடக்க…