லவ்வர் திரைவிமர்சனம்
எவ்வளவு பேசினாலும் தீராதது உறவுச்சிக்கல்கள். அதிலும் ஆண் பெண் உறவு குறிப்பாக காதல் உணர்வுக்குப் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.அவை குறித்துப் பேசவும் நிறைய உண்டு. அப்படி ஒரு கதையை திரைக்கதையாக்கி கொண்டு ஓர் உரையாடலை நிகழ்த்துகிறார் இயக்குநர்…