Browsing Category

இந்த வார ரிலீஸ்

போர் – திரைப்பட விமர்சனம்

ஒரு பல்கலைக்கழக வளாகத்தை கதைக்களமாக வைத்துக்கொண்டு பல உளவியல் சிக்கல்கள் குறித்துப் பேச முயன்றிருக்கிறது போர் திரைப்படம்.அர்ஜுன் தாஸ் படிக்கும் பல்கலைகழகத்தில் முதலாண்டு மருத்துவக்கல்லூரி மாணவராக வந்து சேருகிறார் காளிதாஸ்…

ஜோஷ்வா இமைபோல் காக்க – திரைவிமர்சனம்.

நாயகியை வில்லன்களிடமிருந்து நாயகன் ‘இமைபோல்’ காப்பதே படத்தின் ஒருவரிக் கதை. படம் பார்க்க வந்தவர்களை ஒருவரிக் கதை மகிழ்வித்ததா என்பது படத்தின் சொல்லப்படாத மற்றொரு ஒருவரிக் கதை.தொழில்முறை கொலையாளி ஜோஷ்வா (வருண்) நிகழ்ச்சியொன்றில் வழக்கறிஞர்…

ரணம் அறம் தவறேல் – திரைப்படவிமர்சனம்

தன் காதல் மனைவியை விபத்தில் இழந்து, அந்த விபத்தால் மூளையின் உட்பகுதியில் காயமும் ஏற்படவே, அதனால் அடிக்கடி தன்னிலை மறக்கும் பிரச்னையால் அவதிப்படுகிறார் சிவா (வைபவ்). சிதைந்த சடலங்களுக்கான முகம் வரையும் 'முக மீட்டுருவாக்க வரை…

பைரி – திரைப்பட விமர்சனம்

பைரி என்பது ஒருவகை கழுகின் பெயர். இந்த பைரி வானில் பறக்கும் புறாக்களை வேட்டையாடுபவை.இதை இந்தப்படத்துக்குப் பெயராக வைக்கக் காரணம், படத்தின் கதைக்கரு புறாப்பந்தயத்தை மையப்படுத்தியது என்பதால். தமிழ்நாட்டில் பல…

கெளதம் மேனனுக்கு தயாரிப்பாளர் வழங்கிய முழு சுதந்திரம்?

கெளதம் மேனன் இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் வருண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல காக்க’. இதில் ராக்கே கதாநாயகியாக நடித்துள்ளார். கிருஷ்ணா,யோகிபாபு,டிடி,மன்சூர் அலிகான்,விசித்ரா என்று பல நட்சத்திரங்கள்…

கிளாஸ்மேட்ஸ் – திரைப்பட விமர்சனம்

மதுபானக் கடைகள் நிறைந்திருக்கும் நாட்டில் அதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கத்தான் செய்யும். தமிழ்த் திரையுலகிலும் அவ்வப்போது மதுப்பழக்கத்துக்கு எதிரான திரைப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன.  அந்த வரிசையில் வந்திருக்கும் படம் கிளாஸ்மேட்ஸ்.…

பெர்த் மார்க் – திரைப்பட விமர்சனம்.

பெர்த்மார்க் படத்தின்முதல் காட்சி திரையில் விரியும் போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.ஒரு ஆணும் பெண்ணும் கண்ணை கட்டிக்கொண்டு பரந்த வெளியில் தட்டு தடுமாறி நடந்து  ஒருவர் மற்றவரின் கைகளைப்பற்றிய பிறகு கட்டை அவிழ்த்து சினேகமுடன்…

சைரன் – திரைவிமர்சனம்

கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் நாயகன் ஜெயம்ரவி, 14 நாட்கள் பரோலில் சிறையில் இருந்து வீட்டுக்கு வருகிறார். பரோல் நாட்களில் ஜெயம்ரவியுடன் கூடவே இருந்து கண்காணிக்கும் காவலராக யோகிபாபு வருகிறார். ஜெயம்ரவி பரோலில் வந்த நாட்களில்…

இமெயில் திரைவிமர்சனம்

தகவல் தொடர்பில் மாபெரும் புரட்சி செய்த இணையவெளியில், பயன்கள் உள்ள அதே அளவு ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றை மையக்கதையாகக் கொண்டு உருவாகி வெளியாகியிருக்கிறது இ மெயில் திரைப்படம். நாயகனாக நடித்திருக்கிறார் முருகா…

லால்சலாம் திரைவிமர்சனம்

சிறியகிராமம் அங்கு மதவேறுபாடுகளை மறந்து பாசமாகப் பழகும் மக்கள். தங்கள் சுயநலத்துக்காக அம்மக்களைப் பிரித்தாள நினைக்கும் அரசியல்கூட்டம்.அதனால் ஏற்படும் சிக்கல்கள். அவற்றின் முடிவு? அதுதான் லால்சலாம் படத்தின் ஒருவரிக் கதை. விஷ்ணுவிஷால்,…