Browsing Category

இந்த வார ரிலீஸ்

ஒயிட்ரோஸ் – திரை விமர்சனம்

பெண்களைக் கடத்திச் சென்று கொலை செய்து கொடூரம் செய்யும் மன நோயாளியான கொலைகாரனிடம் கதாநாயகி சிக்குகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைத் சினிமாரசிகன் எளிதில் யூகித்துவிட முடியும். அந்தளவுக்குப் பழைய கதையில் புதியமுலாம்…

கள்வன் – திரைவிமர்சனம்

வாராவாரம் தன்னுடைய படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் தற்போதைய ‘வெள்ளிக்கிழமை நாயகனான’ ஜி.வி.பிரகாஷ்குமார் உடன்,இவானா, ‘இயக்குநர்’ பாரதிராஜா, நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன்,…

குழந்தையின்மையை பேசும்’வெப்பம் குளிர் மழை’ திரைப்பட விமர்சனம்

மாடுகளுக்கு செயற்கை கருவூட்டுதல் பணியில் இருக்கும் நாயகன் திரவுக்கும், நாயகி இஸ்மத் பானுவுக்கும் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேலாகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால், ஊரார் எந்த பிரச்சனையாக இருந்தாலும் திரவ் - இஸ்மத் பானு தம்பதியின்…

நம்பிக்கை துரோகத்தை கூறும்‘நேற்று இந்த நேரம்’ திரைப்பட விமர்சனம்

நாயகன் ஷாரிக் ஹாசன், அவரது காதலி ஹரிதா மற்றும் அவர்களது நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு காதலர்களுக்கு இடையிலும், நண்பர்களுக்கு இடையிலும் சில மோதல்கள் ஏற்படுகிறது. அந்த மோதலுக்குப் பிறகு நாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று…

காமெடி செய்யும்’பூமர் அங்கிள்’ திரைப்பட விமர்சனம்

ரஷ்ய நாட்டு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் யோகி பாபு, அவரிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சிக்கிறார். விவாகரத்து கொடுக்க வேண்டும் என்றால், யோகி பாபுவின் பூர்வீக அரண்மனையில் சில நாட்கள் வாழ வேண்டும், என்று ரஷ்ய நாட்டு பெண் நிபந்தனை…

உபதேசிக்கும்‘ஹாட் ஸ்பாட்’ திரைப்பட விமர்சனம்

கதை சொல்ல வரும் இயக்குநரிடம் வித்தியாசமான கதையை எதிர்பார்க்கும் தயாரிப்பாளர் அவருக்கு 10 நிமிட நேரத்தை மட்டுமே கொடுக்கிறார். அதற்குள் கதை சொல்லி தயாரிப்பாளரை கவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இயக்குநர், ஆண் கழுத்தில் பெண் தாலி…

“குற்றங்களை எளிமையாக்குவது போதைப்பொருள் பழக்கமே” – இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து

 “போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் தான் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை” என புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். ஊர்வசி நடித்துள்ள…

அரிமாபட்டி சக்திவேல் – திரைவிமர்சனம்.

வெவ்வேறுசாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் ஊரைவிட்டுப் போகவேண்டும் இல்லையெனில் உயிரை விட வேண்டும் என்கிற கொடிய கட்டுப்பாட்டை வைத்திருக்கும் கிராமமொன்றில் பிறந்த நாயகன் வேறு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்கிறார். அதன்பின்…

J பேபி – திரைவிமர்சனம்

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம்,ஒரு அம்மா, மூன்று ஆண்பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள்.இரண்டு பெண்களின் கணவர்களை இழந்து நிற்கிறார்கள்.அண்ணன், தம்பிகளுக்குள் திருமண விசயத்தில் தீராப்பகை. இவற்றோடு அந்த அம்மா வழக்கமான அம்மா இல்லை.…

அதோமுகம் – திரைப்பட விமர்சனம்

நவீன தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் அதேவேளையில் மனிதநேய வீழ்ச்சிக்கும் காரணமாகிறது.குறிப்பாக மனிதர்களுக்குள்ளான அடிப்படை குணமான நம்பிக்கை பெரிதும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இதற்குச் சான்றாக…