சாமான்யன் – திரைவிமர்சனம்
ராமராஜன் 1990 கால கட்டத்தில் தமிழக திரையரங்குகளின் கல்லாவை நிரப்பிய கற்பகவிருட்ச கதாநாயகன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களில் ஆம்பள, பொம்பள என கூட்டம் அள்ளும். குடும்ப பிரச்சினை, அரசியல் என சிக்கி கொண்ட…