’ரா ரா சரசுக்கு ரா ரா’ திரைப்பட விமர்சனம்
பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் இருக்கும் தனக்கு எதிரான ஆதாரத்தை கைப்பற்றுவதோடு, அந்த பெண்ணையும் கொலை செய்ய பிரபல ரவுடி திட்டமிடுகிறார். அதற்காக தனது அடியாளை அந்த விடுதிக்குள் அனுப்ப, அவருடன் அதே விடுதி பெண்ணிடம் தனது கேமராவை…