Browsing Category

இந்த வார ரிலீஸ்

ஃபைட் கிளப் – சினிமா விமர்சனம்

வட கிழக்கு கடலோர சென்னைப் பகுதி கடல் வளங்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் பகுதி என்பது நாம் அனைவருமே அறிந்ததுதான்.கடலின் வளங்களும், கடல் பரப்புகளும் எந்தளவிற்கு கடலோர மக்களின் வாழ்வாதரங்களாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சட்ட விரோதமான…

கட்டில் – சினிமா விமர்சனம்

மூன்று தலைமுறையாக தாங்கள் பயன்படுத்தி வரும் கட்டில் ஒன்றை விற்க மனமின்றி தன் வீட்டோடு வைத்துக் கொள்ள நாயகன் போராடும் போராட்டமே இந்தக் “கட்டில்” திரைப்படம். இ.வி.கணேஷ்பாபு இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்தும் இருக்கிறார்.…

அவள் பெயர் ரஜினி – சினிமா விமர்சனம்

படத்தின் துவக்கத்தில் நடக்கும் ஒரு மர்மமான கொலை; அது மனிதரால் நிகழ்த்தப்பட்டக் கொலையா..? இல்லை அமானுஷ்ய சக்தியால் நடந்தக் கொலையா…? என்பதில் இருக்கும் குழப்பம்… இவைகளுக்கு விடை தேடிச் செல்லும் நாயகனின் பயணமே  “அவள் பெயர் ரஜினி”…

அன்னபூரணி – சினிமா விமர்சனம்

சிறுமி ‘அன்னபூரணி’க்கு பிறக்கும்போதே நாக்கின் சுவைக்கான நரம்புகள் அதீத உணர்ச்சி மிகுந்ததாக இருக்கிறது. இதனால் ருசி பார்ப்பதிலும் உணவு மீதும் அவளுக்கு இயற்கையாக நாட்டம் பிறக்கிறது. அவளின் தகப்பன் திருச்சி ஸ்ரீரங்கம் மடப் பள்ளியில்…

நாடு – சினிமா விமர்சனம்

மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இருந்தும்கூட பணியாற்ற மருத்துவர்கள் யாரும் வராத காரணத்தால்,  மரணங்களை விலையாக கொடுத்து வருகிறார்கள் மலைவாழ் கிராம மக்கள். இதற்காக தங்களுக்கு ஒரு நிரந்தர மருத்துவர் வேண்டி என்ன செய்தார்கள் என்பதும், அப்படி…

சூரகன் – சினிமா விமர்சனம்

3rd Eye Cine Creations சார்பாக தயாரிப்பாளர் கார்த்திகேயன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் சதீஷ் கீத குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார். தனக்கு ஏற்பட்ட விபத்தினால் கண் பார்வை பாதிப்புக்குள்ளான போலீஸ் அதிகாரி, சில…

பார்க்கிங் – சினிமா விமர்சனம்

ஈகோ ஒரு மனிதனுக்குள் வளரும்போது, நல்ல மனிதனைக் கூட எவ்வளவு மோசமான ஒரு மிருகமாக அது மாற்றுகிறது என்பதைப் பேசும் திரைப்படமே “பார்க்கிங்”.நெருக்கிப் பிடித்தாற்போல் ஒரு பைக் மற்றும் ஒரு கார் மட்டுமே நிறுத்தக் கூடிய குடியிருப்புப் பகுதியின்…

80s பில்டப் – திரைப்பட விமர்சனம்

குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ ஆகிய காமெடிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் கல்யாண், இந்தப் படத்தில் சந்தானத்தோடு இணைந்திருப்பதாலும், சந்தானமும், பேயும் இணைந்தாலே ஹிட்டுதான் என்கின்ற எண்ணம் ஆடியன்ஸ் மனதில் ஆணி அடித்தாற்போல் பதிந்திருப்பதாலும்…

குய்கோ – திரைப்பட விமர்சனம்

யோகிபாபு, விதார்த் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘குய்கோ’ விதார்த் என்றாலே வித்தியாசமான கதையம்சம் உள்ள கதைகளை தேடிப் பிடித்து நடிக்கும் நடிகர் என்று பெயர் எடுத்தவர்.யோகி பாபு இப்பொழுது வெளியாகும் பெரும்பாலான படங்களில்…

வரவேற்பை பெற்று வரும்ரெபல் படத்தின் முன்னோட்டம்

இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி  நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். வெளியான குறுகிய…