ராக்கெட் டிரைவர் – திரைப்பட விமர்சனம்
மறைந்த அணு விஞ்ஞானி, இந்திய ஜனாதிபதியாக இருந்த ஏ.ஜெ.அப்துல்கலாம் பதினாறு வயது அப்துல் கலாமாக திரும்ப வருகிறார்.எதற்காக அவர் வந்தார்? என்கிற ஒற்றைக் கேள்வியை முன்வைத்து அறிவியல், தத்துவம் ஆகியனவற்றை உள்ளடக்கி…