Browsing Category

இந்த வார ரிலீஸ்

லப்பர் பந்து – திரைப்பட விமர்சனம்

படத்தின் பெயரே இது விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.இந்தப் பெயரை வைத்துக் கொண்டு, கிராமத்தில் நடக்கும் மட்டைப்பந்து விளையாட்டுப் போட்டிகள்,அங்குள்ள வீரர்களுக்குள் நடக்கும் தன்முனைப்பு யுத்தம்,இவற்றிற்கிடையே ஒரு…

உழைப்பாளர் தினம் – திரைவிமர்சனம்

குடும்பத்திற்காக சொந்த ஊரை விட்டுவிட்டு பல வருடங்களாக சிங்கப்பூரில் பணியாற்றும் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன், தனது சொந்த ஊரில் கடை ஒன்றை தொடங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.அவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க, திருமணமான இரண்டு…

கொட்டுக் காளி – திரைப்பட விமர்சனம்

பி.எஸ்.வினோத்ராஜ் இதற்கு முன்னால் இயக்கிய ‘கூழாங்கல்’ சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றபடம். மட்டுமின்றி ஆஸ்கர் வரை சென்று திரும்பிய படம் என்பதால், அவரது அடுத்தப் படமான ‘கொட்டுக்காளி’ முதல் அறிவிப்பிலிருந்தே சினிமா ரசிகர்களுக்கு…

கொட்டுக்காளி ஒரு அபூர்வம்- வசந்தபாலன்

உலக சினிமாவைத் தொடர்ந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு இது திருமண விருந்து. வழக்கமான தமிழ்ச்சினிமா பார்வையாளர்களுக்கு இது பெரு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் வழங்கியவண்ணம் இருக்கும். எத்தனை நாட்கள் தான் மலையாள திரைப்படத்தின்…

வாழை- திரைப்பட விமர்சனம்

நான் வெட்ட வெட்டத் தழைப்பேன் இறப்பினில் கண் விழிப்பேன் மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை - கவிஞர் மு.மேத்தா. அந்தப் பெயரை வைத்து தன் வாழ்க்கை கதையை, கடந்து வந்த வலிகளை திரைப்படமாக்கி பார்ப்போரை கலங்க வைத்திருக்கிறார்…

போகுமிடம் வெகு தூரமில்லை – திரைப்படவிமர்சனம்

தமிழ் சினிமாவில் பயணங்களை மையமாக கொண்ட ஏராளமாக வெளிவந்து இருக்கின்றன. அவை காதலர்களின் பயணமாக இருக்கும் அல்லது குற்றவாளியை தேடி செல்லும் பயணமாக, காதல் ஜோடிகள் தப்பி செல்லும் பயணமாக இருக்கும். சுற்றுலா பயணமாகவும் இருக்கும் போகுமிடம்…

டிமான்டி காலனி-2 – திரைவிமர்சனம்

அருள்நிதி நடிப்பில்2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கும் படம் டிமான்டி காலனி 2.பேய் மற்றும் திகில் படங்களின் தொடர்ச்சி அப்படியே இருக்கவேண்டுமென அவசியமில்லை என்பதைப் பல…

ரகு தாத்தா – திரைவிமர்சனம்

இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடிய பெண்,பதவி உயர்வு பெறுவதற்காக இந்தி கற்றுக்கொள்கிறார்.அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.அது என்ன? அதனால் என்னென்ன நடக்கின்றன? என்பது தான் ரகுதாத்தா படத்தின் ஒருவரிக் கதை.மொத்தப் படமும் நம்மை நம்பித்தான்…

தங்கலான் – திரைவிமர்சனம்

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடக்கிற கதை. பூர்வகுடித் தலைவனாக இருக்கும் தங்கலான், தம் இனத்தையும் தமக்கான நிலத்தையும் மீட்க ஆங்கிலேயர் சொல்லும் தங்கப்புதையலை எடுத்துத்தரகூறும் வேலையை செய்ய ஒப்புக்கொள்கிறார். அப்பயணத்தில் என்னவெல்லாம்…

அந்தகன் – திரைப்பட விமர்சனம்

பியானோ இசைக்கலைஞர் பிரசாந்த்,பிரியா ஆனந்த்தின் மதுக்கூடத்தில் இசைத்துக் கொண்டிருக்கிறார்.அங்கு பிரபல நடிகர் கார்த்திக் அறிமுகம் கிடைக்கிறது.அதனால்,அவர் வீட்டுக்கு பியானோ இசைக்கச் செல்கிறார்.அங்கு போனால் கார்த்திக் கொலை செய்யப்பட்டு…